Idhu varai illadha unarvidhu
Idhayathil undana kanavidhu
Palithidum annalaiy thedidum padal kettaiyo
Idhayathil undana kanavidhu
Palithidum annalaiy thedidum padal kettaiyo
Moodamal moodi maraithadhu
Thaanaga poothu varughudhu
Thedamal thedi kidaithadhu ingee
Inge oru inbam vandhu niraiya
Eppodhu en unmai nilai ariya
Thaangamalum thoongamalum
Naal selludhee
Illamale nitham varum kanavu
Kollamal kolla
Sugam ennendru solla
Nee thunai varavillai
Neendavazhi en payanam ohhh…..
Ange ange vandhu vandhu kalakum
Venmegamum vennilavum pola
Endhan mana ennangalai yaar arivar…
En nenjamo unpola alla
Yedho or maatram
Nilai puriyadha thottram
Idhu nirandharam alla
Marividum mananilai dhan Ohhh ohh…..
Manadhile munnooru unarvugal
Malarndhadhe muthaana uravugal
Thirandhadhe thannale kadhavugal
Namaku munnale
Dhegam ippodhu unarndhadhu
thendral en meedhu padarndhadhu
mogam munnéri varugudhu munne
thendral en meedhu padarndhadhu
mogam munnéri varugudhu munne
Tweet
இது வரை இல்லாத உணர்விது
ReplyDeleteஇதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அண்ணலேய் தேடிடும் பாடல் கேட்டியோ
மூடாமல் மூடி மறைத்து
தானாக பூத்து வருக்ஹுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே
இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும்
நாள் செல்லுதி
இல்லாமலே நிதம் வரும் கனவு
கொள்ளாமல் கொள்ள
சுகம் என்னென்று சொல்எ
நீ துணை வரவில்லை
நீண்டவழி என் பயணம் ohhh…..
அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவர் …
என் நெஞ்சமோ உன்போல அல்ல
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத தோற்ற்றம்
இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் மனநிலை தன் Ohhh ohh…..
மனதிலே முன்னூறு உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே
தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே